காவல் துறையினருக்கு குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர், முதலமைச்சர் பதக்கங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : சென்னை எழும்பூர் ராஜரத்தின ஸ்டேடியத்தில் காவல் துறையினருக்கு குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர், முதலமைச்சர் பதக்கங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தடயவியல் துறையைச் சேர்ந்த 4 பேருக்கும், தீயணைப்பு துறையைச் சேர்த்த 27 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. ஒன்றிய அரசின் 158 பதக்கங்களும், 301 முதலமைச்சர் பதக்கங்களும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

Related posts

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

மரிக்கொழுந்து, மல்லிகை, செண்டு, செவ்வந்திக்கு மவுசு ஆண்டிபட்டியில் வாசனை திரவிய தொழிற்சாலை