முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து வீரமணி வெற்றி மணியாக ஒலிக்க வேண்டும்

சென்னை: வீரமணி வெற்றிமணியாக ஒலிக்க வேண்டும் என கி.வீரமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: அகவையில் மட்டுமல்ல, சுறுசுறுப்பிலும் எங்களை எல்லாம் மிஞ்சிய ஆசிரியர் கி. வீரமணி 91வது பிறந்தநாளில் நேரில் வாழ்த்தி வணங்கினேன். தங்களின் வழிகாட்டுதல் தொடர்ந்து எங்களுக்கு கிடைக்க வேண்டும். பெரியாரியப் பெரும்பணி தொடர வேண்டும். சமூகநீதிக் களத்தில் “வீரமணி வெற்றிமணியாக ஒலிக்க வேண்டும்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்