முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கிராமப்புறங்களில் சிறப்பான முன்னேற்றம் : தமிழ்நாடு அரசு பெருமிதம்

சென்னை : முதலமைச்சர் ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கிராமப்புறங்களில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்தியில், “ரூ.1,484 கோடியில் 6,208 கி.மீ. நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் 3 ஆண்டுகளில் 2,97,414 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்கு மாநில அரசால் ரூ.4,035.65 கோடி விடுவிக்கப்பட்டுள்ளன,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

குமரி மாவட்டத்தில் நெற்பயிர்களை அழிக்கும் கருப்பு அரிவாள் மூக்கன் பறவைகள்

குமரி மாவட்டத்தில் மாலை நேர ரோந்தில் போலீசார் ஈடுபடுவார்களா?

சவுக்கு காட்டுக்குள் பயிற்சி நிலையம் சாலை,மின் விளக்கு வசதிகள் வேண்டும்