ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த மகாதேவன் உச்ச நீதிமன்ற நீதிபதியானதால் புதிய பொறுப்பு தலைமை நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி