முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மோடி, சந்திரபாபு நாயுடுவுக்கு ரஜினி வாழ்த்து..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மோடி, சந்திரபாபு நாயுடுவுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக தலைவரான அருமை நண்பர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். மத்தியில் 3வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளதற்கும். ஆந்திராவில் அமோக வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related posts

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்