முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம்… கூகுள் நிறுவனத்துடன் டீல்..சென்னைக்கு வருகிறது ஏ.ஐ நிறுவனம்..!!

அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து பேசியதுடன், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

Related posts

ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட பேஜர்கள் வெடித்து சிதறியதில் 11 பேர் பலி : 400 பேர் கவலைக்கிடம்; 4,000 பேருக்கு காயம்

விநாயகர் சதூர்த்தி 2024: ஹைதராபாத் ஹுசைன் சாகரில் இன்று 70 அடி விநாயகர் சிலை கரைப்பு!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் இந்திய அணி வீரர்கள்!!