சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கியது!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் விழாவின் 9 நாள் நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. விநாயகர், முருகன், நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர் உள்ளிட்டோர் தனித்தனி தேரில் எழுந்தருளினர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி