ஜன.11ல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு..!!

கடலூர்: மழை காரணமாக நேற்று ஒத்திவைக்கப்பட்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு ஜனவரி 11ல் நடைபெறும் என்று பதிவாளர் தெரிவித்துள்ளார். தொலைதூர கல்வி மையத்தின் தேர்வுக்கு ஜனவரி 11ல் நடைபெறும் என பதிவாளர் சிங்காரவேலு அறிவித்துள்ளார்.

 

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்