ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்!

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டிக்கெட்டுக்கான கேளிக்கை வரியை செலுத்தவில்லை என்று கூறி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மொத்த டிக்கெட் விற்பனையில் 10% கேளிக்கை வரியாக சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். ஏசிடிசி நிறுவனம் கேளிக்கை வரியை செலுத்தாததால் சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

Related posts

சொல்லிட்டாங்க…

கதர் சட்டைக்காரரை தூக்க இலைக்கட்சி தலைவர் விரிக்கும் வலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஜார்க்கண்டில் இருந்து பாஜ வெளியேற்றப்படும்: ஹேமந்த்சோரன் ஆவேசம்