சென்னை சென்ட்ரல் – டெல்லி கிராண்ட் ட்ரங்க் விரைவு ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்..!!

சென்னை: சென்னை சென்ட்ரல் – டெல்லி கிராண்ட் ட்ரங்க் விரைவு ரயில் (12015 ) புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரலில் இருந்து இன்று மாலை 6.40 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் நாளை மதியம் 2 மணிக்கு புறப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இணை ரயில் தாமதம் காரணமாக டெல்லி கிராண்ட் ட்ரங்க் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!