சென்னையில் இதுவரை 3,877 சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் இதுவரை 3,877 சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என மாநகராட்சி தகவலளித்துள்ளது. ரூ.1,030 கோடியில் 1,806 கி.மீ.க்கு மேற்கொள்ளப்படும் 11,248 சாலைப் பணிகளில் 3,877 பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது எனவும் மழை காரணமாக கடந்த 65 நாட்களில் சாலைப்பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related posts

நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடவில்லை: இந்திய அணி கேப்டன் கவுர் விரக்தி

கரீபியன் லீக் டி20 தொடர்: பார்படாஸை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது கயானா

குவாலியரில் நாளை வங்கதேசத்துடன் முதல் டி20 போட்டி: இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக்சர்மா-சஞ்சுசாம்சன் களமிறங்க வாய்ப்பு