சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பொது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. General Manager (Maintenance): 1 இடம். வயது: 55க்குள். சம்பளம்: ரூ.2,25,000.
2. Manager (Vertical & Horizontal Transportation System): 1 இடம். வயது: 38க்குள்.
3. Assistant Manager (Testing & Commissioning): 15 இடங்கள். வயது: 30க்குள்.

மாதிரி விண்ணப்பம், கல்வித்தகுதி, முன்அனுபவம், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு https://chennaimetrorail.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (10.07.2024)

Related posts

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்