சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை

1. Engineering Chief: தகுதி: சிவில்/ மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல் பிரிவில் பி.இ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பப்ளிக் ஹெல்த் இன்ஜினியரிங்/சுற்றுச்சூழல் இன்ஜினியரிங்/ நீர் உற்பத்தி இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
2. Manager- Human Resources: தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் HR/MSW (HR)/MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. Chief Financial Officer- தகுதி: ஏசிஏ/ஏசிஎம்ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. Executive- Project Finance- தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் சிஏ/ஐசிடபிள்யூஏ/எம்பிஏ (நிதி) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. Assistant Manager/Information Technology & e.governance- தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/ ஐடி பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது எம்சிஏ தேர்ச்சி.
6. Land Management Officer- தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.cmwssb.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.04.2024.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு