சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,760க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,845க்கும் சவரன் ரூ.46,760க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்து ரூ.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை தொடரும்: வானிலை மையம்

சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

வன்முறை நடைபெற்று வருவதால் வங்கதேசம் செல்ல வேண்டாம் என்று இந்தியர்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்