சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்த்து ரூ. 47, 360க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,920க்கும் சவரன் ரூ. 47, 360க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 80.30க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Related posts

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி

சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்ட திமுக எம்பி

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்