சென்னை ஐஐடியில் ஆசிரியரல்லாத பணிகள்

பணியிடங்கள் விவரம்

குரூப்- ஏ
1. Chief Security Officer: 1 இடம் (பொது). வயது: 50க்குள்.
2. Assistant Registrar: 2 இடங்–கள் (பொது-1, பொரு–ளா–தார பிற்–பட்–டோர்-1). வயது: 45க்குள்.
3. Sports Officer: 1 இடம் (பொது). வயது: 45க்குள்

குரூப்- பி

4. Junior Superintendent: 9 இடங்கள் (பொது- 3, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்சி-2, எஸ்டி-1). வயது: 32க்குள்.
5. Assistant Security Officer: 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1). வயது: 32க்குள்.
6. Physical Training Instructor: 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1). வயது: 32க்குள்.

குரூப்- சி

7. Junior Assistant: 30 இடங்கள் (பொது-15, பொருளாதார பிற்பட்டோர்-3, ஒபிசி-8, எஸ்சி-4). ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது: 27க்குள்.
8. Cook: 2 இடங்கள் (ெபாது). வயது: 27க்குள்.
9. Driver: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). வயது: 27க்குள்.
10. Security Guard: 10 இடங்கள் (பொது-5, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்சி-2).

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, முன்அனுபவம், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு https://recruit.iitm.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.03.2024.

 

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை