சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,280-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,660க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.92க்கும் விற்பனையாகிறது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர் என்பதற்காக கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்ததை நிராகரிக்க கூடாது: மாணவர் சேர்க்கை குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு

விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களை கண்டறியும் ஸ்கேனர்: சென்னை ஐஐடி உருவாக்கம்

மதுரை எய்ம்ஸ்சுக்கு மட்டும் எப்படி கோளாறு வருகிறது? எம்பி கேள்வி