சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,040க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,630க்கும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.96,20க்கும் விற்பனையாகிறது.

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு