சென்னையில் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் மாற்றமின்றி சவரன் ரூ.46,640க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் மாற்றமின்றி சவரன் ரூ.46,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,830க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ரூ.76.50க்கும் விற்பனையாகிறது.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்