சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.62 லட்சம் மதிப்புள்ள 960 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை :துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.62 லட்சம் மதிப்புள்ள 960 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விமான நிலையத்தில் சென்னையைச் சேர்ந்த பயணியிடம் கங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

Related posts

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் அமல்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு: நாளை தீர்ப்பு

மோடி அரசு ஆகஸ்ட்-ல் கவிழ்ந்துவிடும் : லாலுபிரசாத்