சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,440க்கு விற்பனை!!

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 20 குறைந்து ரூ.6,805க்கு விற்பனையாகிறது.சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி ரூ.100க்கு
விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

மாணவன் மீது ஆசிரியை பலாத்கார புகார் 19 வயது மபி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

நடிகை மம்தா குல்கர்னி மீதான போதை பொருள் வழக்கு ரத்து: மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

வானிலைக் கண்காணிப்பு ரேடார் தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்படுமா? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி