சென்னையில் பூண்டு விலை வரலாறு காணாத வகையில் உயர்வு

சென்னை: சென்னையில் பூண்டு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பூண்டு மொத்த விலையில் ரூ. 300, சில்லறை விலையில் ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது. விளைச்சல் இல்லாததால் ஆன்லைன் நிறுவனங்கள் மொத்தமாக பூண்டு கொள்முதல் என தகவல் வெளியாகியுள்ளது. சமையலுக்கு அத்தியாவசியமான பூண்டு விலை அதிகரிப்பால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!