சென்னையில் ஏற்படும் வெள்ளத்தை அளவீடுவதற்கு அடி முறையை அறிமுகம் செய்தது சென்னை மாநகராட்சி..!!

சென்னை: சென்னையில் ஏற்படும் வெள்ளத்தை அளவீடுவதற்கு அடி முறையை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. சுரங்க பாலங்கள், ஆற்று முகத்துவாரங்களில் 44 இடங்களில் சென்னை மாநகராட்சி அடி அளவீடுகளை வரைந்துள்ளது. வெள்ளம் ஏற்படும் போது கட்டுப்பாட்டு அறையில் இருந்து கள நிலையை அறிந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்