சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் எச்சரிக்கையை மீறி கடலில் குளித்தால் நடவடிக்கை

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் எச்சரிக்கையை மீறி கடலில் குளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடலில் ஆழம், சுழற்சி தெரியாமல் குளிக்கும் போது அலையில் சிக்கி உயிரிழக்கின்றனர் என்று உதவி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். பண்ணை வீட்டில் தங்குவோரை கடலில் குளிக்க உரிமையாளர்கள் அனுமதிக்க கூடாது என்று வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு