சென்னையில் வங்கி மேலாளரிடம் இருந்து நகையை பறித்த நபர் கைது

சென்னை: சென்னை விருகம்பாக்கம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த வங்கி மேலாளர் ரேவதியிடம் இருந்து நகை பறித்தவர் நபர் கைது செய்யப்பட்டார். நேற்றிரவு கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்து சென்றபோது ரேவதி அணிந்திருந்த 6 சவரன் நகை மர்ம நபரால் பறிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு நகை பறிப்பில் ஈடுபட்ட பெலிக்ஸ் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Related posts

டி20 உலகக் கோப்பை வெற்றி; இந்திய அணிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி

நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த ஒன்றிய அரசு திட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் வீடு பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு