சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 8 குறைந்து சவரன் ரூ. 43,640 விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 8 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 5,455க்கும் சவரன் ரூ. 43,640க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ரூ. 76.70க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

 

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு