27-ம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் 17 நாட்கள் பயணம்

சென்னை: 27-ம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் 17 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27-ம் தேதி அமெரிக்கா செல்கிறார் S முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உலகின் முன்னணி நிறுவன தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார். ஆக.28 முதல் செப்.2-ம் தேதி வரை சான்பிரான்சிஸ்கோவில் முன்னணி நிறுவன தலைவர்களை முதலமைச்சர் சந்திக்கிறார். ஆக.29-ல் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

Related posts

கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு : பதில்தர ஆணை

வங்கதேச இளம்பெண் உள்பட பலரை விபசாரத்தில் தள்ளிய 3 பேர் கைது

16 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் :தட்டி தூக்கிய போலீஸ்!