சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய, வரவேண்டிய 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவிப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய, வரவேண்டிய 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவித்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், சீரடி, குவாஹாத்தி புறப்பட வேண்டிய 7 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. லண்டன், சிங்கப்பூர், மும்பை உள்ளிட்ட நகரங்களிலிருந்து சென்னை வரும் விமானங்கள் பல மணி நேரம் தாமதம் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை மெரினா கடற்கரையில் வான்சாகசக் நிகழ்ச்சி

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு