சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 32.19% நீர் இருப்பு

சென்னை: 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2075 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 62 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 292 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 32.19% நீர் இருப்பு உள்ளது.

செம்பரம்பாக்கம் – 31.82%, புழல் – 62.88%, பூண்டி – 6.44%, சோழவரம் – 5.73%, கண்ணன்கோட்டை – 58.4% நீர் இருப்பு உள்ளது.

Related posts

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.56,800க்கு விற்பனை

தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலி சான்றிதழ் பெற்று அரசு பணியில் சேர்ந்த 4 அதிகாரிகள் உட்பட 9 பேர் மீது வழக்கு