சென்னையில் 12ம் தேதி மதிமுக நிர்வாக குழு கூட்டம்

சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம், அவைத்தலைவர் ஆடிட்டர் அ.அர்ஜூனராஜ் தலைமையில் வருகிற 12ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெறும். இதில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்