சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம், பூங்கா தியேட்டர் அமைக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ரூ.4.3 கோடி செலவில் அருங்காட்சியகம் மற்றும் பூங்கா தியேட்டர் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு குறித்து மக்கள் புரிந்து கொள்ள வசதியாக அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. வண்டலூரில் உயிரியல் பூங்காவில் 3டி, 7டி திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

காலாண்டு விடுமுறை கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள்

சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிவு

திருச்சி அருகே நிதி நிறுவனம் கந்துவட்டி கொடுமை செய்வதாக கூறி நடவடிக்கை எடுக்க விவசாயிகள் போராட்டம்