சென்னையில் விளையாட்டு உள்கட்டமைப்புகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்த ரூ.25 கோடி ஒதுக்கீடு

சென்னை: சென்னையில் விளையாட்டு உள்கட்டமைப்புகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்த ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்திற்க்கு ரூ. 11.34 கோடியும், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்திற்கு ரூ.5.71 கோடியும், ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு ரூ.2.35 கோடியும், ஒதுக்கபட்டுள்ளது. இந்திய விளையாட்டுத்துறையின் தலைமையகமாக தமிழ்நாட்டை உருவாக்கிடும் நோக்கில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்