சென்னை காவல்துறைக்கு ரூ.6.50 கோடி மதிப்பில் புதிய வாகனங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை காவல்துறைக்கு ரூ.6.50 கோடி மதிப்பில் புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 25 ஹூண்டாய் கிரெட்டா, 8 இன்னோவா கிரிஸ்டா, 20 பொலிரோ ஜீப் வாகனங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

Related posts

ரஜினிகாந்த் சீராகத் தேறி வருகிறார் என்பது நெஞ்சுக்கு நிம்மதி தருகிறது: கவிஞர் வைரமுத்து பதிவு

உதயம் தியேட்டர் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்து !!

நடப்பாண்டில் இயற்கை பேரிடர்களால் 1,492 பேர் பலி