சென்னை: கேளம்பாக்கம் அருகே காரின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கல்லூரி மாணவர் ஹாரிஸ் ஜான் (19), அவரது நண்பர் ஷேக்பாஷா (27) மீது லாரி மோதியதால் பைக்கில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் தியாகராஜன், லாரி ஓட்டுநர் இளங்கோவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கேளம்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் கார் மீது மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு
previous post