சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.53,160-க்கு விற்பனை!!

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.53,160-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,645-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.20 காசுகள் குறைந்து ரூ.95-க்கு விற்கப்படுகிறது.

Related posts

பிரதமர் மோடி வருவாரா.. மாட்டாரா..? ரயில்வே அதிகாரிகள், பாஜ நிர்வாகிகள் குழப்பம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலின பேராசிரியைக்கு பதவி தர மறுப்பது சமூக அநீதி: துணைவேந்தருக்கு ராமதாஸ் கண்டனம்

யூடியூபர் சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உறுதி செய்தது அறிவுரை கழகம்