சென்னையில் கனமழை: விமான சேவை பாதிப்பு

சென்னை: சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் கனமழை காரணமாக திருப்பிவிடப்பட்டன. சென்னை வந்த 10 விமானங்கள் மழை காரணமாக பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்