சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.48,120க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,015க்கும் சவரன் ரூ.48,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று கிராம் ரூ.5,930 இருந்த நிலையில் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து இன்று ரூ.6,015யாக உள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ.78.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு