சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.55,000க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.6,875க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.45 குறைந்து ரூ.97.75க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

ஊட்டி அருகே மலைச்சரிவில் பூத்துக்குலுங்கும் நீலநிற குறிஞ்சி மலர்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை

திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி கிரிவலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

வார விடுமுறையை முன்னிட்டு செப்.20 முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துக் கழகம் தகவல்