சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.54,640க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.54,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,830க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.99.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

பெட்ரோல் குண்டு வீசி கள்ளக்காதலி படுகொலை: வாலிபர் கைது

உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிட பட்டியலுக்கு தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழகத்தில் 233 சிவில் நீதிபதிகளுக்கு விரைவில் பணி நியமன உத்தரவு: ஐகோர்ட் தலைமை நீதிபதி தகவல்