சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.53,560க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,695-க்கும், சவரன் ரூ.53,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.2 குறைந்து ரூ.90.50-க்கு விற்பனையாகிறது.

Related posts

கூடலூர் அருகே காட்டு யானைகள் நடமாட்டம்..!!

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 110% கூடுதலாக பதிவு!!

சீர்காழி அருகே 3 சகோதரர்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது..!!