சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா ஒத்திகை: ஆக.4, 10, 13-ல் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சியை ஒட்டி ஆகஸ்ட் 4, 10, 13-ல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒத்திகை நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரையுள்ள -சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படும். காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கொடிமரச்சாலையில் அனைத்து வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்