சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தய தகுதிச்சுற்றை பொதுமக்கள் இலவசமாக காண ஏற்பாடு

சென்னை: தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இன்று தொடங்கும் ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் சர்க்யூட் கார் பந்தயத்தை இலவசமாக காண விளையாட்டுத்துறை சார்பில் ‘Free Ticket Code’ அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 500 நபர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.கார் பந்தயத்துக்காக 8,000 இருக்கைகள், மின்விளக்குகள், இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன

Related posts

ஜாபர் சாதிக் மீதான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீர் உள்பட 12 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

யுபிஎஸ்சி- ஜியோ சயின்டிஸ்ட் தேர்வு அறிவிப்பு

பெரும் பூநாரை (Greater Flamingo)