சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு 80 குறைந்து சவரன் ரூ.44,240-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணதங்கத்தின் தங்கம் விலை சவரனுக்கு 80 குறைந்து ஒரு சவரன் ரூ.44,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது.

அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை:

சென்னையில் ஆபரணதங்கத்தின் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.44,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணதங்கத்தின் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,530-க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:

மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் அதிகரித்து ரூ.76.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.600 அதிகரித்து ரூ.76,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது

Related posts

தொழில்முனைவோர் – யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல், பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி

திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்ன பிரசாதத்தில் பூரான்

சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தின் மொத்த திட்ட மதிப்பீட்டில் 65% நிதியை ஒன்றிய அரசே ஏற்கும் : ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பு