சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.56,480-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.56,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,060க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.101க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

கூடலூரில் பழுதடைந்து கிடக்கும் நகராட்சி கட்டண கழிப்பறையை சீரமைக்க பயணிகள் கோரிக்கை

‘நான் முதல்வன் உயர்வுக்கு படி’ திட்டம் மூலம் உயர்கல்வியில் சேர்ந்து வாழ்வில் மேம்பட வேண்டும்

கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டம் ₹73 லட்சத்தில் நகராட்சி பூங்கா புதுப்பிப்பு