சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.56,000-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.56,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,000க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை எவ்வித மாற்றமின்றி கிராமுக்கு ரூ.98க்கு விற்கப்படுகிறது.

Related posts

நாகை பைபாஸ் சாலையில் அரசுப் பேருந்து மோதியதில் பள்ளி மாணவி உயிரிழப்பு

இலங்கை அரசை கண்டித்து நாகையில் அக்.1-ல் தி.க. ஆர்ப்பாட்டம்!!

ஓரிரு நாட்களில் அறிக்கை தாக்கல் கொடைக்கானல் நிலப்பிளவு சாட்டிலைட் உதவியுடன் ஆய்வு