சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.53,680-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.53,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,710க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி ரூ.92க்கு விற்கப்படுகிறது.

Related posts

பெண் டாக்டர் பலாத்கார கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க ேவண்டும்: திரிணாமுல் மூத்த தலைவர் பேட்டி

தண்டையார்பேட்டையில் வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்: செல்வப்பெருந்தகை பங்கேற்கிறார்

சீதாராம் யெச்சூரி மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்