சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.55,240க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.55,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,905க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 குறைந்து ரூ.99.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

சென்னையில் ஜவுளிக்கடையில் திருட்டு: 2 பெண்கள் கைது

நீர்வரத்து அதிகரிப்பு; குற்றால அருவிகளில் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

சோதனை எலிகளாக மாட்டோம் என்ற உரிமைக்குரலுக்கு தமிழ்நாட்டுக்கு தண்டனையா?.. ராஜீவ்காந்தி கண்டனம்