சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து 3 பேர்உயிரிழப்பு

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கூரை இடிந்த விபத்தில் சிக்கிய 2 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து தொடர்பாக அபிராமபுரம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி