சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3 விண்கலங்களுக்கு இடையே தகவல் தொடர்பு இணைப்பு

டெல்லி: சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3 விண்கலங்களுக்கு இடையே தகவல் தொடர்பு இணைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திரயான் 2 ஆர்ப்பிட்டருடன் சந்திரயான் 3-ன் லேண்டர் தகவல் தொடர்வை ஏற்படுத்தியது.

Related posts

வேகமெடுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு: விழிப்புடன் இருக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்

2 பேருக்கு வெட்டு இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் உள்பட 7 பேர் இட மாற்றம்