சந்திரயான்-3 விண்கலம் ராக்கெட் LVM MK 3 மூலம் ஜூலை 13-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும்: அதிகாரிகள் தகவல்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் சந்திரயான் விண்ணில் செலுத்தபடவுள்ளது. சந்திரயான்-3 விண்கலம் ராக்கெட் LVM MK 3 மூலம் ஜூலை 13-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நிலவு குறித்து ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்ணில் செலுத்தபடுகிறது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது